திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழார் கட்சி சார்பாக வழக்கறிஞர் இரா.பிரபு.MA,BL. தலைமையில் வானூர்தி நிலையம் புறப்பகுதிகளான அன்பு நகர்
கல்யாணசுந்தர நகர் சஞ்சீவி நகர் சாய் நகர் ஆகிய பகுதிகளில் 06.02.2021 அன்று கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கி பரப்புரை நடைபெற்றது.