தாம்பரம் சட்டமன்றத் தொகுதி – திருமுருகப்பெருவிழா

466

தாம்பரம் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் தைப்பூசத்தை முன்னிட்டு சிட்லபாக்கம் பேரூராட்சியில்
அண்ணா தெரு சந்திப்பு (வரதராஜா திரையரங்கம் அருகில்), சிட்லபாக்கம் மாலை 5 மணி
முருகர் சிலை நிறுவி, ஓதுவார்களை வைத்து திருமந்திரம் மற்றும் திருவாசகம் ஓதப்பட்டது.
பறையிசை, சிலம்பம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சி மற்றும் புதுகை.கு.ஜெயசீலன் மாநில கொள்கைபரப்புச் செயலாளர் நிகழ்ச்சிப் பேருரையாற்றினார்.

 

முந்தைய செய்திசேப்பாக்கம் தொகுதி – பெற்றோர் விழிப்புணர்வு முகாம்
அடுத்த செய்திதிருச்செந்தூர் தொகுதி – தெருமுனைக் கூட்டம்