ஜெயங்கொண்டம் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

160

ஜெயங்கொண்டம் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த கலந்தாய்வு   மற்றும் வரும் பிப்ரவரி 6ம் தேதியிலிருந்து தேர்தல் பரப்புரை  தொடங்குவது தொடர்பாக முக்கிய கலந்தாய்வு கூட்டம் மாவட்ட_செயலாளர் அண்ணன் நீல.மகாலிங்கம் தலைமையிலும் தொகுதி_பொறுப்பாளர்களின் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.