சேலம் தெற்கு – பொதுமக்கள் சாலை வசதி வேண்டி கோரிக்கை மனு

77

சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட கொண்டலாம்பட்டி பகுதியில் நெத்திமேடு ஹெச்பி எரிவாயு வங்கி எதிரில் உள்ள குமரக் கவுண்டர் இரண்டாவது வீதியில் சாலை புதிதாக அமைத்து தர வேண்டி நாம் அனுப்பிய மனுவிற்கு வந்துள்ள பதிலை மக்களிடம் காட்டி சாலை போட நாம் முயற்சி எடுத்ததை அவர்களுக்கு தெளிவுபடுத்த நிகழ்வு
அ. நவீன் குமார்
9585917202

 

முந்தைய செய்திசேலம் தெற்கு – பொதுமக்கள் சாலை வசதி வேண்டி கோரிக்கை மனு
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு