சேப்பாக்கம் தொகுதி – பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

39

சேப்பாக்கம் தொகுதியின் சார்பாக முன் கலந்தாய்வு கூட்டம் 30-02-2021 அன்று இரவு சரியாக 8 மணி அளவில் திருவல்லிக்கேணி லாய்ட்ஸ் காலனியில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட தொகுதியின் அனைத்து வட்ட, பகுதி, பாசறை, தொகுதி உறவுகள் அனைவருக்கும் நன்றி.