சேப்பாக்கம் தொகுதி – பொங்கல் விழா

29

சேப்பாக்கம் வீரதமிழர் முன்னணி பாசறை தொகுதி செயலாளர் திரு.விக்னேஷ்வரன் மற்றும் திருவல்லிக்கேணி பகுதி துணை செயலாளர் திரு.அன்பரசன் அவர்களின் தலைமையில் பகுதி செயலாளர் திரு.கோபி எ கருணா அவர்களின் முன்னிலையில் பொங்கல் விழா திருவல்லிக்கேணி அனுமந்தபுரத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது கலந்து கொண்ட அனைத்து வட்ட, பகுதி, தொகுதி, உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.