சேப்பாக்கம் தொகுதி – பெற்றோர் விழிப்புணர்வு முகாம்

57

சேப்பாக்கம் தொகுதியின் திருவல்லிக்கேணி பகுதி சார்பாக பகுதி தலைவர் திரு.கார்த்திக் , பகுதி துணை செயலாளர் திரு.அன்பரசன், பொருளாலர் திரு.ஜெயசந்திரன் அவர்களின் தலைமையில் மற்றும் முன்நின்று நடத்திய தொகுதி வீரத்தமிழர் முன்னணி பாசறை செயலாளர் திரு விக்னேஷ்வரன், தொகுதி கையூட்டு ஒழிப்பு பாசறை செயலாளர் திரு இளையபெருமாள் அவர்களின் முயற்சியின் மூலம் பெற்றோர் விழிப்புணர்வு முகாம் திருவல்லிக்கேணியில் சிறப்பாக நடைபெற்றது உறவுகளுக்கும் வருகை தந்த சிறப்பு விருந்தினர் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.