சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி – கொடிகம்பம் நடுவிழா

92

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சார்பாக தொகுதி செயலாளர் திரு.ஜெயசிம்மராஜா மற்றும் தொகுதி தலைவர் திரு.பிரபாகரன் தொகுதி பொருளாளர் திரு.இனியவன் அமைப்பு திரு.நரேஷ் குமார் அவர்களின் முன்னெடுப்புபின் மூலம் தொகுதியின் முதல் கொடி கம்பம் சேப்பாக்கம் தொகுதியில் நடபட்டது கொடியேற்றி சிறப்பித்த இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகதீசபாண்டியன் மற்றும் தென் சென்னை மாவட்ட செயலாளர் திரு.காமேஷ் எ கடல் மறவன் அவர்களுக்கு நன்றி மற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சேப்பாக்கம் தொகுதியின் வட்ட, பகுதி, பாசறை மற்றும் தொகுதி உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

முந்தைய செய்திபொன்னேரி தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திசேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – கொடிகம்பம் நடுவிழா