சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – தை பூசத் திருவிழா

26

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சார்பாக தை பூச விழா தொகுதி தலைவர் திரு பிரபாகரன் மற்றும் தொகுதி பொருளாலர் திரு. இனியவன் அவர்களின் மூலம் தொகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொகுதியின் வட்ட, பகுதி, பாசறை, தொகுதி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்..