சீர்காழி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

62

சீர்காழி மேற்கு ஒன்றியம் மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  இதில் சீர்காழி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் தமிழரசன் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பொறுப்பாளர் நேதாஜி மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு: 8870481006