சிவகாசி தொகுதி – தேர்தல் விளம்பர சுவரொட்டி ஒட்டும்

20

ஜன 31, 2021 மாலை நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் அடங்கிய சுவரொட்டி மக்களுக்கு புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டு சிவகாசி நகர்புற பகுதிகளில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை உறவுகளால் ஒட்டப்பட்டது. +91 79040 13811