ஜன 28, 2021 சிவகாசி தொகுதி முருகன் கோவிலில் முப்பாட்டன் முருகனை வணங்கி சிவகாசி நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை இன்றே இனிதாய் தொடங்கியது. வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க முதற்கட்ட துண்டறிக்கை பரப்புரையானது காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6:45 மணி முதல் 8:45 மணி வரையும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.