சங்கரன்கோவில் தொகுதி – நில வேம்பு கசாயம் வழங்குதல்

61

மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடையாலுருட்டியில் “டெங்கு காய்ச்சல்” விரைவாக பரவியதை அடுத்து மக்களுக்கு “நோய் எதிர்ப்பு சக்தி” யை அதிகப்படுத்தும் நோக்கில் நாம் தமிழர் கட்சி – சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பாக பொதுமக்களுக்கு “நிலவேம்பு கசாயம்” வழங்கப்பட்டது.