சங்ககிரி தொகுதி – கிளை அலுவலக திறப்பு விழா

34

சங்ககிரி தொகுதி, மகுடஞ்சாவடி ஒன்றியத்த்தில் உள்ள கன்னந்தேரி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சங்ககிரி தொகுதிக்கான கிளை அலுவலகம் திறக்கப்பட்டது. சேலம் வடக்கு தொகுதி துணைத் தலைவர் கார்த்திக் அவர்களின் தந்தை ஐயா சுகுமார் அவர்கள் நமது அலுவலகத்தை திறந்து வைத்தார்.