குவைத் செந்தமிழர் பாசறையின் சார்பாக 05.02.2020 உறவுகளை சந்தித்து உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கையையும், புதிய உறவுகளுடன் கலந்துரையாடலும் சிறப்பாக நடைபெற்றது.
பின்பு மாலை 7.30 மணி முதல் 10 மணி வரை செந்தமிழர் பாசறை வளைகுடா நடத்திய ஏன் வேண்டும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு வாக்களிக்கும் உரிமை? என்ற இணைய வழி கருத்தரங்கில் குவைத் செந்தமிழர் பாசறையின் சார்பாக திரு. ராஜேஷ் குமார் மற்றும் திரு. அருண் அவர்கள் பங்குபெற்று உரையாற்றினார்கள். மேலும் அந்த இணைய வழி கருத்தரங்கில் பெருவாரியான குவைத் செந்தமிழர் பாசறை உறவுகளும் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- கட்சி செய்திகள்
- உறுப்பினர் சேர்க்கை முகாம்கள்
- புலம்பெயர் தேசங்கள்
- குவைத்