கருநாடக மாநிலம் – கொடியேற்றும் விழா

156

நாம் தமிழர் கட்சி கருநாடக சார்பாக 31.1.2021 ஞாயிறு மதியம் 2.00 மணியளவில் தமிழ் மொழிப் போர் ஈகியர்கள் மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
இதணை தொடர்ந்து கருநாடக மாநில நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மற்றும் அரசியல் விழிப்புணர்வு கூட்டம் பென்சன் டவுனில் உள்ள ஐ எஸ் ஐ அரங்கத்தில் நடைபெற்றது இதில் வெற்றிசீலன் தன் இம்லர் எழுச்சியுறையாற்றினார்.