கட்சி செய்திகள்போராட்டங்கள்கிருஷ்ணகிரிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கிருஷ்ணகிரி மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் – கிருட்டிணகிரி மாவட்டம் பிப்ரவரி 10, 2021 139 நபிகள் பெருமகனாரை இழிவுபடுத்திய பாஜக கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கிருட்டிணகிரி மாவட்ட இஸ்லாமிய அமைப்புகள் முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கலந்து கொண்டனர்