இலால்குடி தொகுதி – தமிழர் திருநாள் பெருவிழா

85

11.01.2021 திங்கள்கிழமை அன்று திருச்சி மாவட்டம், இலால்குடி சட்டமன்றத் தொகுதி யில், உழவர் பாசறை சார்பாக தமிழர் திருநாள் பெருவிழா மிக மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஐயா திரு உ.சிவராமன் அவர்கள் தலைமை வகித்தார்.

முந்தைய செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி – முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆரணி தொகுதி – தைப்பூச திருவிழா