இராமநாதபுரம் மேற்கு – வேட்பாளர் அறிமுக கூட்டம்

146

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் இராமநாதபுர மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்புரை ஆற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் இளைஞர் பாசறை சி.ச.மதிவாணன் அவர்கள் கலந்து கொண்டனர்.சுமார் 600 மேற்பட்ட மக்கள் மத்தியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. மேலும் 500 மரக்கன்று கொடுக்கப்பட்டது.