07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்தல் கலந்தாய்வு கூட்டம் இராணிப்பேட்டை நகரத்தில் நடை பெற்றது. இதில் மாநில மாவட்ட தொகுதி மற்றும் நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படி கலமாடுவது என்று ஆலோசிக்கப்பட்டது.
தொடர்புக்கு:8681822260