ஆவடி தொகுதி – விவசாயி சின்னம் பதிப்பு

147

ஆவடி சட்டமன்ற தொகுதி மேற்கு நகரத்தில் வரும் 2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலை சந்திக்க நம் ஆவடி மேற்கு நகரம் முழுவதும் நம் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை கொண்டுசேர்க்கும் விதமாக மின் கம்பம் அளவிலான சின்னத்தை வடிவமைப்பு செய்து ஆவடி மேற்கு நகரம் முழுவதும் உள்ள மின்கம்பங்களில் நம் மேற்கு நகர உறவுகள் நம் சின்னத்தை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் கொண்டு சேர்த்துக் கொண்டு வருகிறார்கள்.
ஆவடி மேற்கு நகர உறவுகள்

திரு.ஜெய் கணேஷ், (மேற்கு நகர பொருளாளர்)திரு.பிரகாஷ்  மேற்கு நகர துணை தலைவர்)
திரு.புருஷோத்தமன் ( மேற்கு நகர இணை செயலளார்) திரு.மணிகண்டன் (தொகுதி செய்தி தொடர்பாளர்)