ஆவடி தொகுதி – நீட் தேர்வுக்கு எதிரான ரயில் மறியல் வழக்கில் அனைவரும் விடுதலை

73

ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக ஆவடி ரயில் மறியல் செய்த வழக்கு விசாரணை முடிந்து அனைவரும் விடுதலையாகினர்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: புதுச்சேரி மாநிலம் – தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திபென்னாகரம் சட்டமன்ற தொகுதி – கொள்கை விளக்க பரப்புரை