ஆரணி தொகுதி – தைப்பூச திருவிழா

38

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி சார்பாக தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் ஆரணி மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த இரு தொகுதி வேட்பாளர்களும் கலந்து கொண்டு தைப்பூச நிகழ்வை சிறப்பித்து கொடுத்தனர் இதில் மாவட்ட மற்றும் ஆரணி தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் போளூர் தொகுதி பாசறை பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.