ஆத்தூர் தொகுதி( திண்டுக்கல் )- புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

33

ஆத்தூர் தொகுதி( திண்டுக்கல் )ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கரிசல்பட்டி ஊராட்சி கிளையில் ஈழம் முதல் இமயம் வரை ஒருசேர பறந்த புலிக்கொடியை மாநில கொள்கை பரப்பு செயலாளர் பொறியாளர் அருண் ஜெயசீலன் மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்களும் ஏற்றப்பட்டது. நிகழ்வை முன்னெடுத்த ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

சுப்ரமணி
9786615315