ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்)- வீரக்கல் தெருமுனைக் கூட்டம்

61

ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் வீரக்கல் ஊராட்சி வீரக்கல் கிளையில் நாம் தமிழர் கட்சியின் 2021 சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் முனைவர் சைமன் ஜஸ்டின் அவர்களை திண்டுக்கல் மாவட்ட செயலாளர் திரு பொன் சின்ன மாயன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார் அதனைத் தொடர்ந்து கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வை முன்னின்று ஏற்பாடு செய்த ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.