ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு.

31

ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் வீரக்கல் ஊராட்சி வடக்கு மேட்டுப்பட்டி கிளையில் சோழ பேராசு ஏந்திய புலிக்கொடியை தன் தாய் கிராமத்தில் பறக்கவிட்டு கிளை பொறுப்பாளர்கள் பெருமிதம் கொண்டனர். நிகழ்வு ஒருங்கிணைத்த ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும் வழிநடத்திய ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.