அம்பத்தூர் தொகுதி – மேற்கு பகுதி சார்பாக திருமுருகப்பெருவிழா

32

28.1.2021 காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்கு பகுதி சார்பாக அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் தைப்பூசத்தன்று திருமுருகப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டது. குறிஞ்சி நிலத் தலைவன், தமிழர்கள் முப்பாட்டன் முருகன் சிலை வைத்து பழங்கள் படைத்து, அன்னதானம் காலை முதல் மாலை வரை வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஅரியலூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி – வடக்கு பகுதி சார்பாக திருமுருகபெருவிழா