15.01.2021 அன்று அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா மகளிர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது. காலை 10 மணி தொடங்கி வண்ணக் கோலம் இட்டு, 13 வட்டங்களை பறைசாற்றும் விதமாக 13 பொங்க பானைகள் வைக்கப்பட்டது. தொடர்ந்து ஐயன் வள்ளுவன் படத்திறப்பு செய்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.