10.01.2021, ஞாயிற்றுக்கிழமை,எம் எம் டி ஏ பேருந்து நிலையம் அருகில் அண்ணாநகர் தொகுதியில் மேற்கு பகுதி 108வது வட்டத்தில்
மாவட்டச் செயலாளர் அண்ணன் ஆனந்தன் அவர்களின் தலைமையில்,
மாவட்ட தலைவர் அண்ணன் அ.சோழன் செல்வராசு அவர்களின் முன்னிலையில்,ஒருங்கிணைப்பு தமிழன் அர்சூன் (தொகுதி செயலாளர்
வீரத்தமிழர் முன்னனி) முன்னெடுப்பு சையத் (எ) மேத்தப்பிள்ளை (மேற்கு பகுதி செயலாளர்) சிவசங்கரி ராமன் (மேற்குபகுதி துணைச்செயலாளர்) மற்றும் மேற்குபகுதி பொறுப்பாளர்கள் 108வது வட்ட பொறுப்பாளர்கள் மேற்கு பகுதி சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது , இவ்விழாவில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.