திருவண்ணாமலைகட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை தொகுதி – தைப்பூச திருவிழா கொண்டாட்டம் ஜனவரி 28, 2021 61 திருவண்ணாமலை தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 28.01.2021 அன்று முருகப்பெருமான் தைப்பூச திருவிழா நிகழ்வு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.