கட்சி செய்திகள்ஈரோடு மேற்குமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்சட்டமன்றத்தேர்தல் 2021ஈரோடு மாவட்டம் ஈரோடு மேற்கு தொகுதி – தேர்தல் பரப்புரை ஜனவரி 14, 2021 100 ஈரோடு மேற்கு தொகுதி 2021 தேர்தல் வேட்பாளர் சந்திரகுமார், தொகுதியின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களால் 14.01.2021 அன்று ஈரோடு மேற்கு மாநகரம் சூரம்பட்டிவலசு வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பும் நடத்தப்பட்டது.