அரியலூர் தொகுதி – உறவுகளுக்கு தினசரி நாட்காட்டி வழங்கல்

124

அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கட்சியின் உறவுகளின் வீடுகளுக்கு நேரில் சென்று தினசரி நாட்காட்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வேட்பாளர் திருமதி.சுகுணாகுமார் அவர்கள் கலந்து கொண்டு உறவுகளுக்கு நாட்காட்டிகளை வழங்கினார்.

 

முந்தைய செய்திஇலங்கை கடற்படையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும். மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 5 கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஏற்காடு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்