வேப்பனப்பள்ளி – இயற்கை பேரறிஞர் நாம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

0

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி உழவர் பாசறை சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை படையலிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தொகுதிச் செயலாளர் சு.இளந்தமிழன் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.