விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு

130

கன்னியாகுமாரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் உள்ள  மஞ்சாலுமூடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 15.01.2021 அன்று  நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்களால் வாக்கு சேகரிக்கப்பட்டது.

முந்தைய செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
அடுத்த செய்திஅவிநாசி தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு