விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு

89

கன்னியாகுமாரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதில் 12.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்