விருகம்பாக்கம் தொகுதி – தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா நிகழ்வு.

31

விருகம்பாக்கம் தொகுதியின் தமிழர் திருநாள் பொங்கல்விழா, தொகுதியின் தலைமையில் விருகைப்பகுதி 129வது வட்டம் பாசுகர் காலனியில் பொங்கல் இட்டு மகிழ்வாய் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் சிறுவர்களுக்கான ஓவியம், ஓட்டம், மற்றும்பேச்சுப்போட்டிகளும், தற்காப்புக்கலையான சிலம்பம், பரதநாட்டியம், மற்றும் உறியடி போட்டிகளும் பறையிசையோடு நடத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்டம், தொகுதி, பகுதி,மற்றும் வட்டம் உறவுகள் கலந்து நிகழ்வு சிறப்பித்தனர்.

முந்தைய செய்திஆத்தூர்(சேலம்) தொகுதி- பொங்கல் விழா.
அடுத்த செய்திஆலங்குடி தொகுதி – புலிக்கொடி ஏற்றிய நிகழ்வு