விக்கிரவாண்டி தொகுதி – தொகுதி தலைமை அலுவலகம் திறப்பு விழா

22

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் தலைமை அலுவலகம் திறப்பு விழா 03.01 2021 அன்று நடைபெற்றது, இந்நிகழ்வில்  தொகுதி அனைத்து பொறுப்பாளர்கள், ஒன்றிய அனைத்து பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நிகழ்வினை வெகு சிறப்பாக சிறப்பித்தனர்.