வந்தவாசி தொகுதி – கொடியேற்று விழா

54

தெய்யார், ஏம்பலம், வெளியம்பாக்கம் பூசாரி மூன்று  கிராமங்களில் புலிக்கொடி
ஏற்றப்பட்டது. விழாவினை சிறப்பித்த அனைத்து ஒன்றிய மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.