வந்தவாசி தொகுதி – கிளை கட்டமைப்பு பதாகை திறப்பு விழா

51

வந்தவாசி தொகுதி, வந்தவாசி தெற்கு ஒன்றியம் அமுதூர் கிராமத்தில் (15-1-21) அன்று கிளைகட்டமைப்பு பதாகை திறப்பு விழா மிகவும் சிறப்பான முறையில் மாவட்ட பொருளாளர் கணேஷ் அவர்கள் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி உறவுகளின் தலைமையிலும் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் க. பிரபாவதி அவர்களின் முன்னிலையிலும் மிகவும் சிறப்பான முறையில் நிகழ்வு நடைபெற்றது.