மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்மதுரை வடக்குமதுரை மாவட்டம் மதுரை வடக்கு தொகுதி – பாண்டியன் குடிலில் பொங்கல் விழா கொண்டாட்டம் ஜனவரி 14, 2021 113 மதுரை வடக்கு தொகுதி அலுவலகம் பாண்டியன் குடிலில் 14.01.2021 அன்று தமிழர் பண்டிகையான பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.