மதுரை வடக்கு தொகுதி – கருத்தரங்கம்

66

மதுரை வடக்கு தொகுதி தலைமை அலுவலகம் பாண்டியன் குடில் பகுதியில்
15.01.2021 அன்று  உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் அய்யாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திருவள்ளுவர் ஆண்டு விளக்க உரையாக தொகுதி தலைவர் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களும் இணைந்து நடத்திய கருத்தரங்கம் நடைபெற்றது.