மதுரை மண்டலம் – திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல்

20

மதுரை மண்டலம் நாம் தமிழர் கட்சி சார்பாக 15.01.2021 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இருக்கும் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் தமுக்கம் அருகில் உள்ள, தமிழன்னை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.  முல்லைப் பெரியாறு  அணை கட்டி, தமிழர்களின் உழவு சிறக்க வைத்த. கர்னல் பென்னி குக் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து. பொங்கல் வைத்து புகழ் வணக்கமும் செலுத்தப்பட்டது.