மடத்துக்குளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

83

(24-01-2021) மடத்துக்குளம் தொகுதியின் இந்த ஆண்டிற்கான முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வில் பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் கிளை பொறுப்பாளர் தேர்வு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரது தகவல்களையும் கட்சித் தலைமையின் அங்கீகாரம் பெற அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பகுதி வாரியான செயல்திட்டங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.

நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

நன்றி
நாம் தமிழர்
வீரக்குமார் கோ
தொகுதி செய்தி தொடர்பாளர்
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி
9659456866