பொன்னேரி தொகுதி – வள்ளுவருக்கு புகழ் வணக்கம்.

8

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மணலி புதுநகரில் உலகிற்கு ஈரடியில் பொதுமறை தந்த நம்பெரும்பாட்டன் திருவள்ளுவர் திருஉருவத்திற்கு புகழ்வணக்கத்துடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.

வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644