பொன்னேரி தொகுதி – அழிவு திட்டத்தை எதிர்த்து கலந்தாய்வு கூட்டம்

30

20/01/21 மாலை 3 மணி முதல் 5 மணிவரை அதானியின் துறைமுக விரிவாக்க திட்டத்தை எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுப்பில் அப்பகுதி ஆர்வலர்களுடன் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் காட்டுப்பள்ளி ஊராட்சியில் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.