பேராவூரணி – கொடியேற்றம் மற்றும் தெருமுனைக்கூட்டம்

46

பேராவூரணி சட்டமன்றத் தொகுதி, பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட – ஒட்டங்காடு ஊராட்சியின் கடைவீதியில் நமது நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு மற்றும் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் அண்ணன் பேராவூரணி திலீபன் அவர்கள் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்து எழுச்சியுரையாற்றினார்கள். இந்த நிகழ்வில் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்.