பெரம்பலூர் தொகுதி – சீருடை வழங்குதல்

65

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், புதுக்குறிச்சி கிராமத்தில் மழலையர் செல்வங்களுக்கு விவசாயி சின்னம் பொறித்த மென் சட்டை வழங்குதல் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது.

முந்தைய செய்திபொன்னேரி தொகுதி – சாலை சீரமைப்பு பணி
அடுத்த செய்திபொன்னேரி – துண்டறிக்கை பரப்புரை