புதுச்சேரி ஏம்பலம் தொகுதி – உறுப்பினர்கள் சேர்கை முகாம்

119

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக சாருகாசிமேடு கிராமத்தில் (19வது வாக்கு மைத்தில்) உறுப்பினர் சேர்கை முகாம் நடைபெற்றது.! இதில் தொகுதி செயலாளர் ப.குமரன் தலைமை தாங்கினார். மற்றும் தொகுதி கொள்கைபரப்பு செயலாளர் புகழேந்தன் மற்றும் மாணவர்பாசறை சார்பாக மாணவர்கள் பங்குபெற்றனர்.

முந்தைய செய்திபர்கூர் சட்டமன்ற தொகுதி – புலிகொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திமடத்துக்குளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்