கட்சி செய்திகள்புதுக்கோட்டைதொகுதி நிகழ்வுகள்புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை தொகுதி – பேருந்து நிலையம் சீரமைப்பு பணி ஜனவரி 8, 2021 130 புதுக்கோட்டை தொகுதி-புதுக்கோட்டை மேற்கு ஒன்றியம் மேட்டுப்பட்டி இந்திரா நகர் பேருந்து நிறுத்ததில் அப்பகுதி உறவுகளால் சீரமைக்கப்பட்டு திருக்குறள் எழுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது