பல்லடம் தொகுதி – மாத பொதுக்கலந்தாய்வு

39

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  10/01/2021 ஞாயிற்றுக்கிழமை பல்லடம் அடுத்த க.அய்யம்பாளையத்தில் தொகுதி மாதக்கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் முக்கிய தீர்மானங்களாக தேர்தல் பணிக்குழு மற்றும் நிதிக்குழு அமைக்க திட்டமிடல் செய்யப்பட்டது. இம்மாதத்திற்கான நிகழ்வுகள் முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புக்கு,
சிவன் (எ) கிஷோர்
செய்தி தொடர்பாளர்
9788443234